Skip to contentSkip to content
VallarasuParty.in

VallarasuParty.in

  • கட்சி பற்றி
    • நிர்வாகம்
    • கொள்கைகள்
  • திட்டம்
    • வெட்டியாய் விழித்திருக்காதே
    • தனித்திருக்காதே
    • பசித்திருக்காதே
  • தொண்டு
    • அறிவோம் அரசியல் சாசனம்
    • வல்லரசின் செய்தி துளிகள்
    • உளியின் ஒரு தட்டு
  • எங்களின் கோணம்
    • வல்லரசின் இலக்கு
    • வல்லரசின் பணி
    • வல்லரசின் பார்வை
  • தொடர்பு கொள்க
  • முகப்பு
Close Menu Close Menu
Donate NowDonate Now
#இலங்கை தமிழர் பிரச்சனை “வல்லரசு கட்சி தீர்வுகாணும்” – தலைவர் சிவயோகி.#சிவயோகி #vallarasusivayogi
  • ஐயா மற்றும் பொதுவான உரைகள்

#இலங்கை தமிழர் பிரச்சனை “வல்லரசு கட்சி தீர்வுகாணும்” – தலைவர் சிவயோகி.#சிவயோகி #vallarasusivayogi#இலங்கை தமிழர் பிரச்சனை “வல்லரசு கட்சி தீர்வுகாணும்” – தலைவர் சிவயோகி.#சிவயோகி #vallarasusivayogi

February 19, 2025 Silent_seaSilent_sea 0 Comments 11:52 am
Read MoreRead More
நான் உண்மையானவன் | வல்லரசு கட்சி | சிவயோகி #sivayogi #tnpolitics #cmotamilnadu #tngovt
  • ஐயா மற்றும் பொதுவான உரைகள்

நான் உண்மையானவன் | வல்லரசு கட்சி | சிவயோகி #sivayogi #tnpolitics #cmotamilnadu #tngovtநான் உண்மையானவன் | வல்லரசு கட்சி | சிவயோகி #sivayogi #tnpolitics #cmotamilnadu #tngovt

February 19, 2025 Silent_seaSilent_sea 0 Comments 11:52 am
Read MoreRead More
தமிழகம் என் குடும்பம் | வல்லரசு கட்சி | சிவயோகி #sivayogi #tnpolitics #education #tngovt #mkstalin
  • ஐயா மற்றும் பொதுவான உரைகள்

தமிழகம் என் குடும்பம் | வல்லரசு கட்சி | சிவயோகி #sivayogi #tnpolitics #education #tngovt #mkstalinதமிழகம் என் குடும்பம் | வல்லரசு கட்சி | சிவயோகி #sivayogi #tnpolitics #education #tngovt #mkstalin

February 19, 2025 Silent_seaSilent_sea 0 Comments 11:51 am
Read MoreRead More
நிர்வாக சீர்கேடு என்பது குற்றம் | வல்லரசு கட்சி | சிவயோகி #sivayogi #cmotamilnadu #tnpolitics
  • ஐயா மற்றும் பொதுவான உரைகள்

நிர்வாக சீர்கேடு என்பது குற்றம் | வல்லரசு கட்சி | சிவயோகி #sivayogi #cmotamilnadu #tnpoliticsநிர்வாக சீர்கேடு என்பது குற்றம் | வல்லரசு கட்சி | சிவயோகி #sivayogi #cmotamilnadu #tnpolitics

February 19, 2025 Silent_seaSilent_sea 0 Comments 11:51 am
Read MoreRead More
12/02/2024 வல்லரசு கட்சியின் இன்றைய செய்தி துளிகள் 🙏🏼
  • வல்லரசின் செய்தி துளிகள்

12/02/2024 வல்லரசு கட்சியின் இன்றைய செய்தி துளிகள் 🙏🏼12/02/2024 வல்லரசு கட்சியின் இன்றைய செய்தி துளிகள் 🙏🏼

February 19, 2025 Silent_seaSilent_sea 0 Comments 11:51 am
Read MoreRead More
10/02/2024 வல்லரசு கட்சியின் இன்றைய செய்தி துளிகள் 🙏🏼
  • வல்லரசின் செய்தி துளிகள்

10/02/2024 வல்லரசு கட்சியின் இன்றைய செய்தி துளிகள் 🙏🏼10/02/2024 வல்லரசு கட்சியின் இன்றைய செய்தி துளிகள் 🙏🏼

February 19, 2025 Silent_seaSilent_sea 0 Comments 11:51 am
Read MoreRead More
09/02/2024 வல்லரசு கட்சியின் இன்றைய செய்தி துளிகள் 🙏🏼
  • வல்லரசின் செய்தி துளிகள்

09/02/2024 வல்லரசு கட்சியின் இன்றைய செய்தி துளிகள் 🙏🏼09/02/2024 வல்லரசு கட்சியின் இன்றைய செய்தி துளிகள் 🙏🏼

February 19, 2025 Silent_seaSilent_sea 0 Comments 11:51 am
Read MoreRead More
06/02/2024 வல்லரசு கட்சியின் இன்றைய செய்தி துளிகள் 🙏🏼
  • வல்லரசின் செய்தி துளிகள்

06/02/2024 வல்லரசு கட்சியின் இன்றைய செய்தி துளிகள் 🙏🏼06/02/2024 வல்லரசு கட்சியின் இன்றைய செய்தி துளிகள் 🙏🏼

February 19, 2025 Silent_seaSilent_sea 0 Comments 11:51 am
Read MoreRead More
05/02/2024 வல்லரசு கட்சியின் இன்றைய செய்தி துளிகள் 🙏🏼
  • வல்லரசின் செய்தி துளிகள்

05/02/2024 வல்லரசு கட்சியின் இன்றைய செய்தி துளிகள் 🙏🏼05/02/2024 வல்லரசு கட்சியின் இன்றைய செய்தி துளிகள் 🙏🏼

February 19, 2025 Silent_seaSilent_sea 0 Comments 11:51 am
Read MoreRead More
04/02/2024 வல்லரசு கட்சியின் இன்றைய செய்தி துளிகள் 🙏🏼
  • வல்லரசின் செய்தி துளிகள்

04/02/2024 வல்லரசு கட்சியின் இன்றைய செய்தி துளிகள் 🙏🏼04/02/2024 வல்லரசு கட்சியின் இன்றைய செய்தி துளிகள் 🙏🏼

February 19, 2025 Silent_seaSilent_sea 0 Comments 11:51 am
Read MoreRead More

Posts pagination

1 2 … 190 Next

கொள்கைகள்

  • வல்லரசு கட்சி தனி மனித உரிமையும்,நலனையும் அவரது மகிழ்வு மற்றும் கொண்டாட்டத்தையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
  • தனி மனித அடிப்படை தேவைகளை சந்திப்பது நம் கட்சியின் தலையாய கொள்கையாகும்.
  • இக்கட்சி இந்தியாவில் துவங்கப்பட்டிருந்தாலும் உலக மக்கள் அனைவரின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்குடன் கொள்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்தியப் பெருநாட்டில் இன்று துவங்கப்பட்ட நம் வல்லரசு கட்சி மக்களின் நலனில் மட்டுமே அக்கறைக் கொண்டு மக்களுக்காக சேவை செய்ய மக்களுக்கு அழைப்பு விடுக்கிறது.
  • வல்லரசு கட்சியில் உருவாக்கப்படும் காணொளிகள் யாவும் மக்களின் நலன் கருதி மக்களுக்காக பேசப்பட்ட அல்லது செய்யப்பட்ட காரணிகளாகவே அமையும்.
  • மக்களின் முன்னேற்றத்திற்கு தேவையான எல்லாத் தகவல்களையும் காணொளி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதே எங்களின் தலையாய கடமையாக இருக்கும்.
  • வல்லரசு கட்சி சார்ந்த இணையதளம் மற்றும் சமூக ஊடக பதிவுகளுக்கு,மக்கள் தங்களது கருத்துக்களை சுதந்திரமாக பதிவிட தேவையான வசதிகள் செய்துக் கொடுக்கப்படும்.
  • தனிமனித வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்ட நம் கட்சி தேர்தலை சந்தித்து அதில் வெற்றிப் பெற்றால், தன் கொள்கையிலிருந்து வழுவாது அதிலேயே பயணித்து அதில் வெற்றியும் பெறும் என்று உறுதியளிக்கிறோம்.
  • தொண்டு அல்லது சேவை என்ற பெயரில் போலியாக மக்களை ஏமாற்றாமல் தகுதியான ஊதியம் பெற்று இதை ஒரு பணியாகவே மேற்கொள்வோம்.
  • இவ்வுலகமும்,உலகம் சார்ந்த அனைத்து உயிர்களும்,உன்னதமாக வாழ வல்லரசு கட்சி அனைத்து நிலைகளிலும் முயற்சி மேற்கொள்ளும் என உறுதியளிக்கிறோம். இதில் மக்களாகிய நீங்களும் இணைந்து,இசைந்து செயல்பட உங்களுக்கு அறைகூவல் விடுக்கிறோம்.

நோக்கம்

வாழ்வோம்! வாழ வைப்போம் !!

Archives

  • February 2025

அலுவலகம்:

வல்லரசு கட்சி, எண் 8, அன்னை இந்திரா நகர், புத்தகரம், கொளத்தூர், சென்னை-600099
+919840170666
+914435608287
Vallarasuparty1411@gmail.com

Search

Politics Candidate WordPress Theme By ThemesCaliber

Back to TopBack to Top
 

Loading Comments...